Increase your pen drive or memory card size

முதலில் PEN DRIVE அல்லது MEMORYCARD-ன் நினைவகத்தை(SPACE-ஐ) இரட்டிப்பாக்கும் மென்பொருளை பதிவிறக்கம் செய்ய வேண்டும்...
பதிவிறக்கம் செய்ய : SDATA TOOL



பதிவிறக்கம் செய்த மென்பொருள் ZIP FORMAT-ல் இருக்கும் அதனை EXTRACT செய்ய வேண்டும்
குறிப்பு:- இந்த மென்பொருளை DESKTOP அல்லது C DRIVE(OPERATING SYSTEM) உள்ள DRIVE-லோ EXTRACT செய்ய கூடாது 





அடுத்து உங்களின் PEN DRIVE அல்லது MEMORYCARD-ஐ கணினியில் இணைக்கவும் இங்கு நான் 2GB MEMORYCARD-ஐ இணைத்துள்ளேன்



எனது கணினியில் C DRIVE-ல் OPERATING SYSTEM INSTALL செய்யப்பட்டுள்ளதால் நான் இங்கு D DRIVE-ல் EXTRACT செய்துள்ளேன்...
EXTRACT செய்த SDATA மென்பொருள் FOLDER-ஐ திறக்கவும்



1) முதலில் மென்பொருளை திறக்கவும்
2) அடுத்து "CHOOSE YOUR DATA TO COMPRESS" எனுமிடத்தில் உங்களின் PEN DRIVE அல்லது MEMORYCARD-ஐ தேர்ந்தெடுக்கவும்
3) தேர்ந்தெடுத்ததும் உங்களின் DRIVE-ன் அளவை காட்டும்...
 அடுத்து அதனை எந்த அளவிற்கு மாற்ற முடியும் என தெரிவிக்கும் OK கொடுத்துவிட்டு
4) E-COMPRESS NOW என்பதை அழுத்தவும்



இந்த மென்பொருள் எனது MEMORYCARD-ஐ COMPRESS செய்துகொண்டுள்ளது
குறிப்பு:- இந்த நடைமுறையின்போது உங்களின் PEN DRIVE அல்லது MEMORYCARD-ஐ கணினியில் இருந்து எடுக்கக்கூடாது அப்படி எடுத்தால் மீண்டும் அதனை உபயோகிக்க முடியாது  




முடிந்தது எனது 2GB MEMORYCARD 4GB ஆக வெற்றிகரமாக மாற்றப்பட்டது 
இந்த மென்பொருளைக் கொண்டு 2GB-லிருந்து 4GB-க்கும் 4GB-லிருந்து 
8GB-க்கும் 8GB- லிருந்து  16GB-க்கும் மாற்ற முடியும் 

Comments

Popular posts from this blog

Change welcome screen name

How to play youtube videos on vlc media player

How to record screen using vlc media player video attached