Posts

Showing posts with the label convert video format using vlc media player

How to convert video format using vlc media player?

Image
First open vlc media player In the options tray click the media on there select convert/save  It shows a window on that window click ADD and select a video in here i selecting .mp4 format In here i selecting mp4 format video  Next click convert/save  It display a window click next to be a profile there's shows you many kind of format select whatever you want OR Click on ADVANCED SETTINGS same like above the picture It shows you a new window there's many types of formats are displayed select your format and then click save in here i selecting mkv format Next click browse for converted file is where to be saved Select where you want to be saved in here i selecting to save a video in a desktop and give your's video name lastly click on save Press start to convert the video It play like a song for some seconds ......   When it finishing your's converted video is saved in you selecting place my mkv format video is save in my desktop

vlc media player-ஐ பயன்படுத்தி VIDEO FORMAT-ஐ மாற்றும் வழியினைக் காணலாம்

Image
முதலில் vlc media player-ஐ திறக்கவும் அதில் MEDIA-ஐ CLICK செ ய்யவும் அடுத்து CONVERT/SAVE-ஐ தேர்வு செய்யவும் பிறகு கிடைக்கும் திரையில் ADD-ஐ அழுத்தி உங்களுக்கு மாற்ற வேண்டிய VIDEO FILE-ஐ  தேர்ந்தெடுக்கவும் அடுத்து CONVERT/SAVE-ஐ அழுத்தவும் (நான் இங்கு MP4 FORMAT VIDEO-வை தேர்ந்தெடுத்து உள்ளேன்) பிறகு வரும் திரையில் PROFILE எனுமிடத்தில் அழுத்தினால் நிறைய வகையான FORMAT-ஐ காட்டும் அதில் உங்களுக்கு தேவையான VIDEO FORMAT-ஐ தேர்ந்தெடுக்கவும் அல்லது மேலேயுள்ள படத்தைப் போல் ADVANCED SETTINGS-ஐ அழுத்தவும் தோன்றும் திரையில் உங்களுக்கு தேவையான VIDEO FORMAT-ஐ தேர்ந்தெடுத்து SAVE-ஐ  அழுத்தவும் அடுத்து BROWSE எனுமிடத்தில் CLICK செய்யவும் இது CONVERT ஆன FILE-ஐ எங்கே SAVE செய்யலாம் என கேட்கும் அதை உங்களுக்கு வேண்டிய இடத்தில் நீங்களே தேர்ந்தெடுத்து SAVE செய்துக்கொள்ளலாம் அதில் உங்களுக்கு வேண்டிய இடத்தை தேர்ந்தெடுத்துக்கொள்ளுங்கள் நான் இங்கே DESKTOP-ல் SAVE பண்ணுகிறேன் அடுத்து FILE NAME-ல் உங்களுக்கு விருப்பமான பெயரைக் கொடுக்கவும் பிறகு SAVE-ஐ அழுத்தவும் பிறகு START-ஐ அழுத்தவும்  அது ச...