Posts

Showing posts with the label change folder color

Change default folder color

Image
Shows your folder as colorful by using the software FOLDERICO  To Download click here Open the downloaded software On the FOLDERICO software click on browse  Next window select your drive and which folder you want to change the color and press select folder When you selecting your folder click on colors then adjust and select on color section which color you want and then click ok  OR Click on colors Select the color as same as  above   the picture and then click okay  Finished,Now my cloudthamizhan folder's default color was changed   Change default folder image

Change default folder color

Image
FOLDER-களை வண்ணமயமாக மாற்ற  FOLDERICO எனும் மென்பொருளை பதிவிறக்கம் செய்ய வேண்டும் பதிவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்  FOLDERICO பதிவிறக்கம் செய்த மென்பொருளை திறக்கவும் அடுத்து வரும் FOLDERICO மென்பொருளில் BROWSE எனுமிடத்தில் அழுத்தவும் அடுத்து வரும் திரையில் உங்களுக்கு வேண்டிய DRIVE-ஐ தேர்வு செய்து அதில் உங்களுக்கு வண்ணத்தை மாற்ற வேண்டிய FOLDER-ஐ தேர்ந்தெடுத்து    SELECT FOLDER எனுமிடத்தில் அழுத்தவும் FOLDER-ஐ தேர்ந்தெடுத்த பிறகு COLORS என்பதை அழுத்தவும் பிறகு உங்களுக்கு வேண்டிய வண்ணத்திற்கு சரிப்படுத்திக் கொண்டு தேர்வு செய்து OK-வை அழுத்தவும் அல்லது மேலே உள்ள படத்தில் உள்ளதுபோல் COLORS என்பதை அழுத்தி உங்களுக்கு வேண்டிய வண்ணத்தை தேர்ந்தெடுத்து OK-வை அழுத்தவும் முடிந்தது இங்கே எனது CLOUDTHAMIZHAN எனும் FOLDER-ன் நிறம் மாற்றப்பட்டது