Posts

Showing posts with the label How to turn on wifi(virtual)

How to turn on wifi(virtual) ?

Image
Frist you need to download the virtual router software  To download Click Here :  virtual router In laptops this Virtual Router runs without any external deivce to turn on wifi in your laptops press  Fn+wifi  key  But Desktop Computers you need to insert  USB WIRELESS DEVICE இந்த  VIRTUAL ROUTER WINDOWS 7 அல்லது அதற்கு மேற்பட்ட OS(operating system)-ல் மட்டுமே இயங்கும்  முதலில்  This Virtual Router runs in windows 7 or above operating system   only First i nstall the downloaded software then open the virtual router software  On network name(SSID) give name of your's wifi connection  Next  give your password whatever you want but it must be 8 character Next Click on Shared connection and select your Network  lastly click on START VIRTUAL ROUTER finished  Now you can able to use your computer net connection to your devices

How to turn on wifi(virtual) ?

Image
கணினியின் இண்டர்நெட் வசதியினை எந்தவொரு ROUTER-ம் இல்லாமல் உங்கள் PHONE, IPHONE, IPOD, TAB போன்ற சாதனங்களுடன் பகிர்ந்துகொள்ள VIRTUAL ROUTER என்ற மென்பொருளை பதிவிறக்கம் செய்ய வேண்டும் பதிவிறக்கம் செய்ய(DOWNLOAD):  virtual router இந்த VIRTUAL ROUTER என்ற மென்பொருள் மடிக்கணினியில்(LAPTOP)-ல் எந்தவொரு DEVICE-ம்இல்லாமல் உபயோகிக்கலாம் (மடிக்கணினியில் Fn+wifi  key அழுத்துவதன்மூலம் ON செய்ய வேண்டும்) In laptops this Virtual Router runs without any external deivce to turn on wifi in your laptops press  Fn+wifi  key  ஆனால் கணினியில் (DESKTOP)-ல் USB WIRELESS DEVICE -ம் இணைத்திருக்க வேண்டியது அவசியம் But Desktop Computers you need to insert  USB WIRELESS DEVICE இந்த  VIRTUAL ROUTER WINDOWS 7 அல்லது அதற்கு மேற்பட்ட OS(operating system)-ல் மட்டுமே இயங்கும்  முதலில்  DOWNLOAD செய்த  மென்பொருளை INSTALL செய்யவும்  பிறகு வரும் திரையில் (WINDOW)-ல் NETWORK NAME(SSID) எனும் இடத்தில் உங்களுக்கு தேவையான பெயரைக்  கொடுக்கவும்  அடுத்து PASSWO...