Posts

Showing posts with the label Recover Deleted files

How To Recover Deleted files?

Image
How to recover  Deleted photos,videos,document and mp3 files without your knowledge   First Download recuva Software To Download  Click Here :  DOWNLOAD Install the downloaded software Then open the Recuva Software Then Click Next  On there select whatever you want for example if you want to recover photos means select picture  If you don't no what files you want to recover OR If you want to recover Photos and videos at the same time select All files    On next window select where were the files you want to recover  for example if you know which drive you want to recover means click on In A Specific Location  OR Select I'm Not Sure And click Next  If you click start means it Just simply scan But TICK on    "Enable Deep Scan" means It scan deeply    Then It gives The Result On there select files and click recover  OR click on  SWITCH TO ADVANCE MODE  On result window select files what you want to re...

How To Recover Deleted files?

Image
How To Recover Deleted files? தெரியாமல் DELETE செய்த PHOTOS,VIDEOS,DOCUMENTS & MP3FILES - ஐ   மீட்டெடுக்கும் வழியினைக் காணலாம் முதலில் RECUVA எனும் மென்பொருளை பதிவிறக்கம்  செய்யவும்  பதிவிறக்கம் செய்ய :  DOWNLOAD மென்பொருளை INSTALL செய்யவும்   பிறகு மென்பொருளை OPEN செய்து  அடுத்து NEXT-ஐ சொடுக்கவும்  அதில் உங்களுக்கு தேவையானவற்றை தேர்ந்தெடுக்கவும்  உதாரணமாக PHOTOS-ற்கு PICTURE-ஐ சொடுக்கவும்               அல்லது ALL FILES-ஐ தேர்ந்தெடுக்கவும்  பிறகு வரும் திரையில் எந்த இடத்திலிருந்து மீட்டெடுக்க வேண்டும் என  கேட்கும்  உதாரணமாக எந்த DRIVE-லிருந்து மீட்டெடுக்க வேண்டுமோ                அதற்கு "In a  specific location"-ஐ சொடுக்கி அதிலிருந்து தேர்தெடுக்க  வேண்டும் அல்லது "I'm not sure" சொடுக்கி NEXT அழுத்தவும்  START கொடுத்தால் மேலொட்டமாக SCAN செய்யும்  "ENABLE DEEP SCAN" TICK செய்து  START கொடுத்தால்  ஆழமாக SCAN   செய...