Change default image of the folder



முதலில் FOLDERICO(இந்த மென்பொருளை பதிவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் FOLDERICO) எனும் மென்பொருளை திறக்கவும்



அடுத்து வரும் FOLDERICO மென்பொருளில் BROWSE எனுமிடத்தில் 

அழுத்தவும்



அடுத்து வரும் திரையில் உங்களுக்கு வேண்டிய DRIVE-ஐ தேர்வு செய்து 

அதில் உங்களுக்கு படத்தை மாற்ற வேண்டிய FOLDER-ஐ 

தேர்ந்தெடுத்து SELECT FOLDER எனுமிடத்தில் அழுத்தவும்



FOLDER-ஐ தேர்ந்தெடுத்த பிறகு LOAD IMAGE என்பதை அழுத்தவும் பிறகு 

உங்களுக்கு வேண்டிய 

படத்தை தேர்வு செய்து OK-வை அழுத்தவும்





FOLDER-ற்கான படம் மாறியதும் OK-வை அழுத்தவும்



முடிந்தது இங்கே எனது CLOUDTHAMIZHAN எனும் FOLDER-ன் 

படம் மாற்றப்பட்டது



Comments

Popular posts from this blog

Change welcome screen name

How to play youtube videos on vlc media player

How to record screen using vlc media player video attached