Fix corrupted memory card or pen drive

PEN DRIVE அல்லது MEMORYCARD-ஐ அலைபேசியில் அல்லது கணினியில் இணைத்தால் FORMAT செய்ய வேண்டும் என காட்டும் FORMAT கொடுத்தாலும்FORMAT ஆகாது UNABLE TO FORMAT என வரும் இதனைச் சரி செய்ய 

உங்களின் CORRUPT ஆன PEN DRIVE அல்லது MEMORYCARD-ஐ உங்கள் கணினியில் இணைத்து பின்வருமாறு செய்யவும்

முதலில் உங்கள் CORRUPTED PEN DRIVE அல்லது MEMORYCARD-ஐ கணினியில் இணைக்கவும்

If your memory card or pen drive corrupted when you insert it on your mobile or computer it asks you to format your disk 
Then if you click format it shows you unable to format 
in here i show you 
How to fix it 
Insert your corrupted pen drive or memory card in computer
and follow my instructions  

First insert your's corrupted pen drive or memory card in computer 




இணைத்ததும் FORMAT DISK என காட்டும் FORMAT DISK-ஐ அழுத்தவும்

When you inserted your's pen drive or memory card it shows you format disk click on it 



உங்கள் PEN DRIVE அல்லது MEMORYCARD-ஐ FORMAT செய்ய இயலாது என காட்டும்

Then it shows you unable to format pen drive or memory card 




அடுத்து WINDOWS KEY-ஐ அழுத்தி CMD என TYPE செய்யவும் வரும் விடையை தேர்ந்தெடுக்கவும்

Click start and type cmd in the search box and select it 



கிடைக்கும் CMD திரையில் "DISKPART" என TYPE செய்து ENTER-ஐ அழுத்தவும்

In the cmd window type diskpart and press enter 




அடுத்து DISKPART >-ல் "LIST DISK"என TYPE செய்து ENTER-ஐ அழுத்தவும்
 LIST-ற்கும் DISK-ற்கும் இடையில் இடைவெளி (SPACE) இருக்க வேண்டும்
குறிப்பு:- உங்கள் PEN DRIVE அல்லது MEMORYCARD-ஐ கவனமாக தேர்ந்தெடுக்கவும் PEN DRIVE அல்லது MEMORYCARD-ன் அளவைக் கவணித்து அது எந்த DISK-ல் உள்ளது என பார்த்து பின்வருமாறு செயல்படவும் 
Inside the diskpart type list disk and press enter 
give space between list and disk 

Caution  :- select carefully your pen drive or memory card you can select it from it's size




பிறகு "SELECT DISK 1" என TYPE செய்து ENTER-ஐ அழுத்தவும்
SELECT-ற்கும் DISK-ற்கும் 1-ற்கும் ஒவ்வொன்றுக்கும் இடையில் இடைவெளி (SPACE) இருக்க வேண்டும்

In here my corrupted memory card in disk 1 then type select disk 1 and press enter.
Give space between select disk and 1 



அடுத்து CLEAN என TYPE செய்து ENTER-ஐ அழுத்தவும்
 உங்களின் CORRUPT ஆன PEN DRIVE அல்லது MEMORYCARD CLEAN செய்யப்படும்

Next type clean and hit enter 
now your's corrupted memory card or pen drive was cleaned 




பிறகு "CREATE PARTITION PRIMARY" என TYPE செய்து ENTER-ஐ அழுத்தவும்
CREATE-ற்கும் PARTITION-ற்கும் PRIMARY-ற்கும் ஒவ்வொன்றுக்கும் இடையில் இடைவெளி (SPACE) இருக்க வேண்டும்

Then type "CREATE PARTITION PRIMARY" and press enter 
here also give space between create partition and primary 



அடுத்து ACTIVE என TYPE செய்து ENTER-ஐ அழுத்தவும்
உங்களின் PEN DRIVE அல்லது MEMORYCARD-ன் PARTITION ACTIVE செய்யப்பட்டிருக்கும்

And type ACTIVE and press enter.
Now your memory card or pen drive's partition was activated  




பிறகு SELECT PARTITION 1 என TYPE செய்து ENTER-ஐ அழுத்தவும்
இங்கும் SELECT-ற்கும் PARTITION-ற்கும் 1-ற்கும் இடையில் இடைவெளி (SPACE) இருக்க வேண்டும்

And then type "SELECT PARTITION 1" and press enter here also give space between select partition and 1 




அடுத்து FORMAT FS=FAT32 என TYPE செய்து ENTER-ஐ அழுத்தவும்
இங்கு FORMAT இடைவெளிவிட்டு (SPACE) FS=FAT32 என தொடர்ந்து TYPE செய்து ENTER-ஐ அழுத்துங்கள்
இப்போது உங்கள் PEN DRIVE அல்லது MEMORYCARD FORMAT ஆகிக்கொண்டிருக்கிறது இந்த PROCESS 100 சதவீதம் முடியும்வரை காத்திருக்கவும் இது சற்று நேரம் எடுத்துக்கொள்ளும்

Then type "FORMAT FS=FAT32" and press enter 
in here give space only format(space)fs=fat32 press enter 
Now your's memory card or pen drive is being format wait for 100 percent it takes some mins to finish




100 சதவீதம் முடிந்ததும் உங்களின் PEN DRIVE அல்லது MEMORYCARD FORMAT செய்யப்பட்டிருக்கும் 
முடிந்தது இப்போது EXIT என TYPE செய்து ENTER-ஐ அழுத்தவும்

When it's finished 100 percent your's pen drive or memory card is successfully formatted 
then type exit and press enter 
                   


எனது CORRUPT ஆன MEMORYCARD சரி செய்யப்பட்டது 

Now my corrupted memory card was fixed 

Comments