How to turn off startup and shutdown sounds

கணினியை துவங்கும்போதும் அணைக்கும்போதும் ஏற்படும் WINDOWS சப்தங்களை அணைக்கும் முறையை இங்கே காணலாம்



முதலில் CONTROL PANEL-ற்கு செல்லவும்




அதில் HARDWARE AND SOUNDS என்பதை தேர்ந்தெடுக்கவும்



பிறகு SOUND எனுமிடத்தில் CHANGE SYSTEM SOUNDS என்பதை அழுத்தவும்



கிடைக்கும் சிறிய திரையில் SOUNDS என்பதை தேர்ந்தெடுக்கவும்



அதில் PLAY WINDOWS STARTUP SOUND என்பதின் தேர்வை நீக்க (UNCHECK செய்ய வேண்டும்) வேண்டும் அடுத்து APPLY கொடுத்துவிட்டு OK-வை அழுத்தவும்
முடிந்தது இனி கணினியை துவங்கும்போதும் அணைக்கும்போதும் WINDOWS சப்தங்கள் வராது

Comments

Popular posts from this blog

Change welcome screen name