How to unhidden local disk drive using command prompt
மறைக்கப்பட்ட DRIVE-ஐ CMD-ன் மூலம் வெளிப்படுத்தும் வழியினை காணலாம்
இங்கே எனது LOCAL DISK DRIVE (D:)மறைக்கப்பட்டுள்ளது
முதலில் START-ஐ அழுத்தி SEARCH-ல் CMD-என TYPE செய்யவும் அதனை RIGHT CLICK செய்து "RUN AS ADMINISTRATOR"-ஐ அழுத்தவும்
கிடைக்கும் CMD திரையில் அதில் "diskpart"-என TYPE செய்து ENTER-ஐ அழுத்தவும்
DISKPART> ன் உள்ளே "list volume"என TYPE செய்து ENTER-ஐ அழுத்தவும்
உங்கள் கணினியில் உள்ள அனைத்து DRIVE-யும் அதன் VOLUME எண்களையும் காட்டும்... இங்கே எனக்கு "D"DRIVE-ஐ குறிக்கும் "D"எனும் LETTER மறைக்கப்பட்டுள்ளது அதனால் "select volume 2" என TYPE செய்துள்ளேன்..... ENTER-ஐ அழுத்தவும்
VOLUME 2 SELECT ஆகிவிட்டது
DISKPART> ன் உள்ளே "assign letter D" என TYPE செய்து ENTER-ஐ அழுத்தவும்
CMD திரையை மூடிவிட்டு MY COMPUTER சென்று பார்த்தால்
உங்களுடைய DISK DRIVE வெளிப்படுத்தப்பட்டிருக்கும்
Comments
Post a Comment