எந்தவொரு மென்பொருளும் இல்லாமல் உங்களுடைய DRIVE-ஐ COMMAND PROMPT(CMD)-ன் மூலம் மறைக்கும் வழியினைக் காணலாம்
முதலில் START-ஐ அழுத்தி CMD-என TYPE செய்து அதில் RIGHT CLICK அழுத்தி "RUN AS ADMINISTRATOR" SELECT செய்யவும்
கிடைக்கும் CMD திரையில் "DISKPART" என TYPE செய்து ENTER-ஐ அழுத்தவும்
அதில் "list volume" என TYPE செய்யவும் அது உங்களின் கணினியில் உள்ள DRIVE அனைத்தையும் CMD திரையில் காட்டும்
எனது கணினியில் நான்கு DRIVE-கள் உள்ளன அதில் எனக்கு "D" DRIVE-ஐ மறைக்க வேண்டும்
உங்களுக்கு மறைக்க வேண்டிய DIRVE-ற்கு நேராக அதனுடைய VOLUME எண் இருக்கும் அதனை தேர்தெடுக்கவும் இங்கு எனக்கு (D)DRIVE-ஐ மறைக்கவேண்டும் அதனால் நான் VOLUME 2- ஐ தேர்வு செய்துள்ளேன்
"SELECT VOLUME 2 " என TYPE செய்து ENTER-ஐ அழுத்தவும்
உங்களின் DRIVE-ற்கான VOLUME SELECT செய்யப்பட்டிருக்கும்
அதில் உங்களுக்கு எந்த DRIVE-ஐ மறைக்க வேண்டுமோ அதனை
"remove letter D" என TYPE செய்து ENTER-ஐ அழுத்தவும்
உங்களின் DRIVE வெற்றிகரமாக மறைக்கப்பட்டிருக்கும்
Comments
Post a Comment