vlc media player-ஐ பயன்படுத்தி VIDEO FORMAT-ஐ மாற்றும் வழியினைக் காணலாம்



முதலில் vlc media player-ஐ திறக்கவும்





அதில் MEDIA-ஐ CLICK செய்யவும் அடுத்து CONVERT/SAVE-ஐ தேர்வு செய்யவும்



பிறகு கிடைக்கும் திரையில் ADD-ஐ அழுத்தி உங்களுக்கு மாற்ற வேண்டிய VIDEO FILE-ஐ  தேர்ந்தெடுக்கவும்


அடுத்து CONVERT/SAVE-ஐ அழுத்தவும் (நான் இங்கு MP4 FORMAT VIDEO-வை தேர்ந்தெடுத்து உள்ளேன்)



பிறகு வரும் திரையில் PROFILE எனுமிடத்தில் அழுத்தினால் நிறைய வகையான FORMAT-ஐ காட்டும் அதில் உங்களுக்கு தேவையான VIDEO FORMAT-ஐ தேர்ந்தெடுக்கவும்


அல்லது


மேலேயுள்ள படத்தைப் போல் ADVANCED SETTINGS-ஐ அழுத்தவும்


தோன்றும் திரையில் உங்களுக்கு தேவையான VIDEO FORMAT-ஐ தேர்ந்தெடுத்து SAVE-ஐ  அழுத்தவும்



அடுத்து BROWSE எனுமிடத்தில் CLICK செய்யவும் இது CONVERT ஆன FILE-ஐ எங்கே SAVE செய்யலாம் என கேட்கும் அதை உங்களுக்கு வேண்டிய இடத்தில் நீங்களே தேர்ந்தெடுத்து SAVE செய்துக்கொள்ளலாம்



அதில் உங்களுக்கு வேண்டிய இடத்தை தேர்ந்தெடுத்துக்கொள்ளுங்கள் நான் இங்கே DESKTOP-ல் SAVE பண்ணுகிறேன் அடுத்து FILE NAME-ல் உங்களுக்கு விருப்பமான பெயரைக் கொடுக்கவும் பிறகு SAVE-ஐ அழுத்தவும்



பிறகு START-ஐ அழுத்தவும்




 அது சிறிது நேரம் பாடல் ஓடுவதுபோல் ஓடும்...... 




முடிந்தபின் நீங்கள் SAVE செய்ய தேர்ந்தெடுத்த இடத்தில் CONVERT ஆகியிருக்கும்

Comments

Popular posts from this blog

Change welcome screen name

How to record screen using vlc media player video attached

Fix corrupted memory card or pen drive