How To Recover Deleted files?

How To Recover Deleted files?

தெரியாமல் DELETE செய்த PHOTOS,VIDEOS,DOCUMENTS & MP3FILES - ஐ  

மீட்டெடுக்கும் வழியினைக் காணலாம்

முதலில் RECUVA எனும் மென்பொருளை பதிவிறக்கம் 

செய்யவும் 

பதிவிறக்கம் செய்ய : DOWNLOAD

மென்பொருளை INSTALL செய்யவும்


 
பிறகு மென்பொருளை OPEN செய்து 




அடுத்து NEXT-ஐ சொடுக்கவும் 



அதில் உங்களுக்கு தேவையானவற்றை தேர்ந்தெடுக்கவும் 

உதாரணமாக PHOTOS-ற்கு PICTURE-ஐ சொடுக்கவும் 
            
அல்லது ALL FILES-ஐ தேர்ந்தெடுக்கவும் 


பிறகு வரும் திரையில் எந்த இடத்திலிருந்து மீட்டெடுக்க வேண்டும் என 

கேட்கும்

 உதாரணமாக எந்த DRIVE-லிருந்து மீட்டெடுக்க வேண்டுமோ               

அதற்கு "In a specific location"-ஐ சொடுக்கி அதிலிருந்து தேர்தெடுக்க 

வேண்டும்

அல்லது "I'm not sure" சொடுக்கி NEXT அழுத்தவும் 





START கொடுத்தால் மேலொட்டமாக SCAN செய்யும் 

"ENABLE DEEP SCAN" TICK செய்து START கொடுத்தால் ஆழமாக SCAN 

 செய்யும்


SCAN செய்து RESULT-ஐ கொடுக்கும் 


RECOVER-செய்ய வேண்டிவற்றை தேர்ந்தெடுத்து RECOVER எனுமிடத்தில் சொடுக்கவும்


அல்லது SWITCH TO ADVANCE MODE-ஐ சொடுக்கவும்



நீங்கள் SELECT செய்த FOLDER-ல் உங்களின் DELETE ஆன FILES மீட்டெடுக்கப்  பட்டிருக்கும் இருக்கும்

குறிப்பு :- இந்த இலவச மென்பொருளில் சில வசதிகள் கிடையாது 

                 முழு வசதியுடன் கூடிய  மென்பொருளை பணம் செலுத்திபெறலாம்  

Comments

Popular posts from this blog

Change welcome screen name

How to record screen using vlc media player video attached

Fix corrupted memory card or pen drive