How to turn on wifi(virtual) ?

கணினியின் இண்டர்நெட் வசதியினை எந்தவொரு ROUTER-ம் இல்லாமல்


உங்கள் PHONE, IPHONE, IPOD, TAB போன்ற சாதனங்களுடன் பகிர்ந்துகொள்ள

VIRTUAL ROUTER என்ற மென்பொருளை பதிவிறக்கம் செய்யவேண்டும்

பதிவிறக்கம் செய்ய(DOWNLOAD): virtual router


இந்த VIRTUAL ROUTER என்ற மென்பொருள் மடிக்கணினியில்(LAPTOP)-ல்
எந்தவொரு DEVICE-ம்இல்லாமல் உபயோகிக்கலாம் (மடிக்கணினியில் Fn+wifi key அழுத்துவதன்மூலம் ON செய்ய வேண்டும்)

In laptops this Virtual Router runs without any external deivce to turn on wifi in your laptops press Fn+wifi key 

ஆனால் கணினியில்
(DESKTOP)-ல் USB WIRELESS DEVICE -ம் இணைத்திருக்க வேண்டியது அவசியம்

But Desktop Computers you need to insert USB WIRELESS DEVICE

இந்த  VIRTUAL ROUTER WINDOWS 7 அல்லது அதற்கு மேற்பட்ட
OS(operating system)-ல் மட்டுமே இயங்கும் 

முதலில் 

DOWNLOAD செய்த  மென்பொருளை INSTALL செய்யவும் 
பிறகு வரும் திரையில் (WINDOW)-ல்


NETWORK NAME(SSID) எனும் இடத்தில் உங்களுக்கு தேவையான பெயரைக் கொடுக்கவும் 

அடுத்து PASSWORD எனும் இடத்தில் உங்களுக்கு தேவையான 

கடவுச்சொல்லை(PASSWORD)-ஐ 8 எழுத்திற்கு மிகாமல் கொடுக்கவும் 



பிறகு SHARED CONNECTION எனும் இடத்தில்  உங்கள் NETWORK-ஐ
தேர்தெடுக்கவும் அடுத்து 




START VIRTUAL ROUTER சொடுக்கவும் முடிந்தது


Comments