How to play youtube videos on vlc media player
முதலில் எந்த வீடியோவை vlc media player-ல் பார்க்க விரும்புகிறீர்களோ அந்த
வீடியோவின் LINK-ற்கு youtube-ல் செல்லவும்
பிறகு vlc media player-ஐ திறக்கவும்
அடுத்து CTRL+N(CONTROL-ஐ அழுத்திக்கொண்டே N KEY-ஐ) அழுத்த வேண்டும்
அப்படி செய்வதன்மூலம் ஒரு சிறிய திரை கிடைக்கும் அதில் COPY செய்த
URL-ஐ மேலே இருக்கும் படத்தில் காட்டப்பட்டுள்ள இடத்தில் PASTE செய்ய
வேண்டும் PLAY எனுமிடத்தில் அழுத்தவும்
நீங்கள் தேர்ந்தெடுத்த வீடியோ VLC MEDIA PLAYER-ல் ஓடும்
Comments
Post a Comment