How to speed up file transfer in pendrive?

1) My Computer செல்லுங்கள்

2) Pen Drive-விற்கான Drive-ல் Right Click செய்து Properties-ஐ Select செய்யவும்





3) கிடைக்கும் Window-ல் Hardware எனும் Tab-ஐ  Click செய்யவும்


4) அதில் உங்கள் Pen Drive-ஐ  Select செய்து Properties-ஐ சொடுக்கவும்




5) அதில் கிடைக்கும் Propertiesக்கான Window-ல் Policies-ஐ Select செய்யவும்





6) அதில் Better Performance தேர்ந்தெடுத்து Ok-வை சொடுக்கவும் 

இப்பொழுது உங்கள் Pen Drive முன்பைவிட File Transferவேகமாக 

இருக்கும்

Comments