how to set password for MS OFFICE 2007 DOCUMENTS?
முதலில் உங்களுக்கு தேவையான DOCUMENT-ஐ OPEN செய்யுங்கள்
பிறகு OPTION சென்று SAVE-ஐ கிளிக் செய்யவும்
பிறகு உங்கள் DOCUMENT-ற்கான புதிய PASSWORD-ஐ SET செய்யவும்
வீடியோ
பிறகு OPTION சென்று SAVE-ஐ கிளிக் செய்யவும்
SAVE-ற்கு அருகில் உள்ள TOOLS-ஐ CLICK செய்யுங்கள்
அதில் GENERAL OPTIONS-ஐ தேர்ந்தெடுக்கவும்
பிறகு உங்கள் DOCUMENT-ற்கான புதிய PASSWORD-ஐ SET செய்யவும்
பிறகு மீண்டும் உங்கள் PASSWORD-ஐ இருமுறை கேட்கும் (PASSWORD CONFIRM-ற்காக)
கொடுத்துவிட்டால் முடிந்தது
இப்பொழுது உங்கள் DOCUMENT-ஐ உங்களைத்தவிர வேறுயாரும்
படிக்க இயலாது
வீடியோ
Comments
Post a Comment